யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு தனது முதல் மாத மாநகர முதல்வர் ஊதியத்தை வழங்கினார் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்.
மாநகர சபை உறுப்பினராக தொரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து தனது ஊதியத்தை பொது சேவைக்காக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment