இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இன்று மாலை இலங்கை பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளதுடன், நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்துவார்.
Post a Comment