பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய Mathiaparanan Abraham Sumanthiran மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் Shritharan Sivagnanam ஆகியோர் இன்று மதியம் பிரித்தானிய உயர் ஸ்தாணிகர் சேரா ஹள்டன் அம்மையாரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்்.
இன்று ஆரம்பமாகிய ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான தீர்மானம் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
Post a Comment