நெடுந்தீவு கடலில் காணாமற்போன இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு
Published byNitharsan-0
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் காணாமல் போன இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெடுதீவிலிருந்து கண்ணாடி இழைப்படகு மூலம் குறிகாட்டுவான் பகுதிக்கு கடலுணவுகளை எடுத்துச் சென்ற இரு இளைஞர்களளை காணவில்லை என தொடர் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
Post a Comment