பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம் - Yarl Voice பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம் - Yarl Voice

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரறிகை இயக்கம் இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த இயக்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதாக தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் பேரணி எழுச்சியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது அது பேரெழுச்சி இயக்கமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post