தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தேசிய தமிழர் சக்தி ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கும் செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் - உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விழிப்புணர்வுகளையும் வழங்கியுள்ளனர்.
கடந்த வருடத்தில் இருந்து தொடர்ச்சியாக வழங்கப்படும் இந்த தென்னங்கன்றுகள் உயர்தர மூண்று வருடத்தின் பயன்தரும் கன்றுகள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment