சட்டத்தரணி சுகாஷிடமும் பொலிஸார் விசாரணை - Yarl Voice சட்டத்தரணி சுகாஷிடமும் பொலிஸார் விசாரணை - Yarl Voice

சட்டத்தரணி சுகாஷிடமும் பொலிஸார் விசாரணை



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடகப் பேச்சாளருமான கனகரத்தினம் சுகாஷ் அவர்களிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post