கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி உறவுகள் போராட்டம் - Yarl Voice கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி உறவுகள் போராட்டம் - Yarl Voice

கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி உறவுகள் போராட்டம்



கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில்  தீச்சட்டி ஏந்தி போராட்டம் 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளதை முன்னிட்டு, இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் முன்னெடுத்துள்னர்.








0/Post a Comment/Comments

Previous Post Next Post