வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளராக பதவியேற்றார் அ.சோதிநாதன்.
கடந்த காலங்களில் சங்கானை, வேலணை பிரதேச செயலகங்களில் பிரதேச செயலராக இருந்ததார்.
இதில் இறுதியாக வேலனை பிரதேச செயலராக இருந்த போது காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தியதால் வவுனியாவிற்கு இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
Post a Comment