கொங்கோவில் ஐக்கியநாடுகள் வாகனத்தொடரணி மீது மேற்கொள்ளப்பட்டவேளை அதனுடன் பயணித்துக்கொண்டிருந்த இத்தாலிய தூதுவர் லூகா அட்டனாசியோ கொல்லப்பட்டுள்ளார்.
கொங்கோவின் கன்யாமககொரோ என்ற நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது வாகனத்திலிருந்தவர்களை கடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தூதுவர் கொல்லப்பட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை
Post a Comment