மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இலங்கை அணிக்கு வலைப் பயிற்சிகளில் பந்துவீசும் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விஜயகாந்த் வியாஸ்காந்த் அழைக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள், T20 குழாம் புறப்படவுள்ள நிலையில் டெஸ்ட் அணி வீரர்களோடு பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment