இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடபான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள தூதுவர் 13 வதுதிருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அர்த்தப்பூர்வமான அதிகாரப்பகிர்வு என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment