யாழில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைவரும் இணைந்து ஒரே அணியாக தமிழ்த் தேசிய பேரவை என்ற அமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய கூட்டில் முண்ணணியும் இணைந்து கொள்ளுமா என கேட்ட போதே ஒருபோதும் இணையப் போவதில்லை என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment