கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு - வடமராட்சியில் துயரம் - Yarl Voice கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு - வடமராட்சியில் துயரம் - Yarl Voice

கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு - வடமராட்சியில் துயரம்

   

வடமராட்சி தொண்டமானாறு சின்னக்கடலில் நண்பர்களுடன் நீராடச்சென்று  இளைஞர் ஒருவர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் 

இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணியளவில் இடம் பெற்றுள்ளது  வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த   பொ - அபர்காஷ் [வயது 19 ] என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்  

பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகளை  வல்வெட்டி துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post