பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனிடம் மாங்குளம் போலீசார் வாக்குமூலம் - Yarl Voice பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனிடம் மாங்குளம் போலீசார் வாக்குமூலம் - Yarl Voice

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனிடம் மாங்குளம் போலீசார் வாக்குமூலம்




பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் மாங்குளம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

குறிப்பாக 18.02.2020 இன்றையநாள் மாலை 07.00மணியளவில் ரவிகரன்அவர்களது இல்லத்திற்கு வருகைதந்த மாங்குளம் போலீசார் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்னும் பேரணியில்கலந்துகொண்டமைக்காக 15.02.2021 திங்களன்று ஏற்கனவே ரவிகரன் அவர்களிடம் முல்லைத்தீவு போலீசார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post