தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ,சுமந்திரனின் பாதுகாப்பு பரிவு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தடைகளைத் தாண்டி பேரெழுச்சியாக நடந்து முடிந்திருக்கின்ற நிலையிலையே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
Post a Comment