உலக தாய்மொழிதின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice உலக தாய்மொழிதின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice

உலக தாய்மொழிதின நிகழ்வு யாழில் இடம்பெற்றது



உலகத் தாய்மொழி தினம் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ்பேராசிரியர் சிவலிங்கராஜா ஆகியவர்களும் கலந்து சிறப்பித்தனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post