HomeJaffna யாழில் 11 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு இன்றும் கொரோனா Published byNitharsan -March 04, 2021 0 வடமாகாணத்தில் 760 பேருக்கு COVID -19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.இன்றைய இந்த பரிசோதனையில் வடமாகாணத்தில் 13பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.* யாழ் மாவட்டம்-11-----------* மன்னார் மாவட்டம் -2
Post a Comment