ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள்- சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் பொல்லார்ட்
Published byNitharsan-0
மேற்கிந்திய அணி வீரர் பொல்லார்ட் இலங்கைக்கு எதிரான ரி20 போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து அந்த உலக சாதனையை நிகழ்த்தியவர்களின் பட்டியலில் இiணைந்து கொண்டுள்ளார்.
அகில தனஞ்செயவி;ன் பந்துவீச்சில் அவர் ஆறு சிக்சர்களை அடித்தார்
Post a Comment