யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள் சங்கங்களினால் சக சட்டத்தரணியான யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்
மணிவண்ணணை கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.
இதன் போது ஐனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் முதல்வர் மணிவண்ணணை கௌரவித்தார்.
Post a Comment