ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - Yarl Voice ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - Yarl Voice

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்




ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 46.1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந் தீர்மானத்திற்கு 
ஆதரவு - 22
எதிர்ப்பு - 11
நடுநிலை - 14 என்ற அடிப்படையில் மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post