சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பதற்காக புதிய சட்டங்கள் - அமைச்சர் பீரிஸ் - Yarl Voice சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பதற்காக புதிய சட்டங்கள் - அமைச்சர் பீரிஸ் - Yarl Voice

சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பதற்காக புதிய சட்டங்கள் - அமைச்சர் பீரிஸ்



சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக  அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகள் புதிய அரசபை;பிலும் உள்ளடக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல உலகநாடுகள் தங்கள் படையினரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த நாடுகளின் சட்டங்களின்படி படையினரை அவர்களின் நடவடிக்கைகளிற்காக தண்டிக்க முடியாதுஎனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post