ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கறுப்பு ஞாயிறு அனுஸ்டிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது
இதில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பௌத்தமதகுருமார் பலரும் கலந்துகொண்டனர்.