சாணக்கியன் போன்ற இளைஞர்களை வடகிழக்கு முழுவதும் நிறுத்தியிருந்தால் அதிக ஆசனங்களை பெற்றிருக்கலாம் - சுமந்திரன்
Published byNitharsan-0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக மட்டக்களப்பில் சாணக்கியன் நிறுத்தப்பட்டது போன்று ஏனைய மாவட்டங்களிலும் இளைஞர்கள் நிறுத்தியிருந்தால் 16 அல்ல 20 ஆசனங்களையும் பெற்றிருப்போம்.
Post a Comment