தொல்லியல் திணைக்களம் அகழ்வு மேற்கொள்ள உள்ள ஆலய நிர்வாகதினருடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு - Yarl Voice தொல்லியல் திணைக்களம் அகழ்வு மேற்கொள்ள உள்ள ஆலய நிர்வாகதினருடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு - Yarl Voice

தொல்லியல் திணைக்களம் அகழ்வு மேற்கொள்ள உள்ள ஆலய நிர்வாகதினருடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு



கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸவரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி  தொல்லியல் திணைக்களம் அகழ்வு களை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக  இன்றையதினம் ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பிரதேசசபைகளின் தவிசாளர்கள் ,மக்கள் என பலர் கலந்து கொண்டனர் .










0/Post a Comment/Comments

Previous Post Next Post