தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்ட பேரணியானது கிட்டு நினைவுப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் கோவில் முன்றலூடாக கோஷங்களுடன் நகர்ந்து தியாகி திலீபன் நினைவிடத்துக்கு சென்று தீபம் ஏற்றி அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதத்திடலில் முடிவடையவுள்ளது.
Post a Comment