தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது - Yarl Voice தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது - Yarl Voice

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது


 

 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
* விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது

* பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது

* ஒத்த செருப்பு  திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது
* சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லது. 
* சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி

0/Post a Comment/Comments

Previous Post Next Post