மூடப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை தொகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட வுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை தொகுதியில் இனங்காணப்பட்ட கொவிட் தட்ட காரணமாக சில சத்திரசிகிச்சை தொகுதிகளில் மூடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தொற்றுநீக்கம் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருவதை தொடர்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அதனை முகிலா செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment