யாழில் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000 தண்டம் - முதல்வர் மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு
Published byNitharsan-0
யாழ் மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000 குப்பை கொட்டினால் 5000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்படும் என மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவித்துள்ளார்
Post a Comment