ரஞசன் ராமநாயக்க விவகாரத்தினால் நாடாளுமன்றில் குழப்பநிலை- அமர்வுகள் இடைநிறுத்தம் - Yarl Voice ரஞசன் ராமநாயக்க விவகாரத்தினால் நாடாளுமன்றில் குழப்பநிலை- அமர்வுகள் இடைநிறுத்தம் - Yarl Voice

ரஞசன் ராமநாயக்க விவகாரத்தினால் நாடாளுமன்றில் குழப்பநிலை- அமர்வுகள் இடைநிறுத்தம்



ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கடு;ம் வாக்குவாதங்களும் அமைதியின்மையும் நிலவியதை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டமை  தொடர்பில்ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post