HomeJaffna யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு Published byNitharsan -April 19, 2021 0 யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளார். யாழ் கல்வியங்காடு வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த 77 வயதான ஒருவரே நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
Post a Comment