தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் அமரர் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
குறித்த நினைவஞ்சலி நீகழ்வு யாழ் மக்களின் ஏற்பாட்டில் பிற்கபகல் 2.00மணியளவில் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றுள்ளது.
Post a Comment