இணையத்தின் ஊடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்கின்ற சேவைநிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு மாகாணத்திலும் இல்லாத இணையத்தின் ஊடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை 24 மணித்தியாலமும் பெற்றுக்கொள்கின்ற சேவையினை வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment