மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று பிற்பகலில் நல்லடக்க வழிபாடு் ஏனைய மறைமாவட்ட ஆயர்களால் நிறைவேற்றப்பட்டபின் திருவுடல் தாங்கிய பேழை ஆயர்கள், குருக்கள், பொதுமக்கள் புடைசூழ ஆலயத்தினுள்ளே (மறைந்த கத்தோலிக்க ஆயர்களை ஆலயத்தினுள்ளே அடக்கம் செய்யும் மரபுக்கமைய) நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment