யாழ், அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுன் முக்கிய நிகழ்வான கலைமகள் பிறீமியர் லீக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் ஆகியோர் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி கேடயத்தை வழங்கி வைத்தனர்.
Post a Comment