அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நினைவு தினத்தை அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அச்சுறுத்தல்களையும் தாண்டி அனைனைபூபதித்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment