-அவசர அவசரமாக யாழில்- 1000 கட்டில்கள் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம்! பரிசோதனையும் இரு மடங்காக அதிகரிப்பு - Yarl Voice -அவசர அவசரமாக யாழில்- 1000 கட்டில்கள் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம்! பரிசோதனையும் இரு மடங்காக அதிகரிப்பு - Yarl Voice

-அவசர அவசரமாக யாழில்- 1000 கட்டில்கள் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம்! பரிசோதனையும் இரு மடங்காக அதிகரிப்பு




யாழ்.மாவட்டத்தில் 1000 கட்டில்களுடன் கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை இன்று திங்கட்கிழமையிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்கும் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை மறுநாளோ அல்லது இரண்டாவது நாளிலோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post