HomeJaffna யாழில் 36 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு கொரோனா Published byNitharsan -May 10, 2021 0 இன்று வட மாகாணத்தில் 778 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 43பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.* யாழ் மாவட்டம்-36----------* முல்லைத்தீவு மாவட்டம் -1----------* கிளிநொச்சி மாவட்டம் -6
Post a Comment