HomeJaffna யாழில் பெண்ணொருவர் கொரோனாவால் மரணம்...! Published byNitharsan -May 18, 2021 0 யாழ் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.குருநகரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே நேற்று உயிரிழந்தவராவார்.
Post a Comment