தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவித்தார் சித்தார்த்தன் எம்பி - Yarl Voice தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவித்தார் சித்தார்த்தன் எம்பி - Yarl Voice

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவித்தார் சித்தார்த்தன் எம்பி



க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனறாஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர்  நேரடியாக சந்தித்து பாராட்டினார்கள்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post