அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாநகர சபை அதிரடி நடவடிக்கை - Yarl Voice அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாநகர சபை அதிரடி நடவடிக்கை - Yarl Voice

அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாநகர சபை அதிரடி நடவடிக்கை



யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் நோக்குடன் நல்லூர் பகுதியில் உள்ள குறித்த ஆதனத்தைச் சுற்றி யாழ்.மாநகர சபையினால் வேலி அமைக்கப்பட்டது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post