தமிழர்கள் மீது இடம்பெற்றது பகிரங்கமான வெளிப்படையான ஒரு இனஅழிப்பு. தமிழ் இனத்தின் மீது சிங்கள இனம் தான் அந்த அழிவு நடவடிக்கையை மேற்கொண்டது என்பது வெளிப்படை உண்மையானது.
இனப்படுகொலை செய்யவில்லை, போர்க்குற்றம் செய்யவில்லை என்றால் ஏன் ஒரு சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்?
குற்றங்களை நீங்கள் செய்யவில்லை என்றால் பின்னடிக்காமல் சர்வதேச விசாரனைக்கு முன்வரலாமே?
மே18 என்ற நாள் தமிழ் இனம் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட ஒரு நாள், இந்த உலகப்பந்தில் நாங்கள் அழிக்கப்பட்ட நாள் என சபையில் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
Post a Comment