கொரோனாவால் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் உயிரிழப்பு - Yarl Voice கொரோனாவால் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனாவால் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் உயிரிழப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் க. துரைரத்தினசிங்கம் கோவிட்19 இனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கந்தளாய் வைத்திய சாலையில் உயிர் நீத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post