அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது ! மிரட்டிய மானிப்பாய் பொலிஸார் - Yarl Voice அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது ! மிரட்டிய மானிப்பாய் பொலிஸார் - Yarl Voice

அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது ! மிரட்டிய மானிப்பாய் பொலிஸார்



முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்த எமது உறவுகளை படுகொலை செய்த நினைவு நாளை அனுஷ்டிக்கும் முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குடும்பத் தலைவரும் ஆகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள்  நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலய நினைவு இடத்திற்கு சென்றவேளை பேரினவாதத்தின் கருவியான பொலிஸார்  அஞ்சலித்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று  மிரட்டினர் மானிப்பாய் பொலிஸார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post