கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டி யாழ் பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு - Yarl Voice கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டி யாழ் பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு - Yarl Voice

கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டி யாழ் பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு



பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது .

இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் இன்று மாலை 5.30 மணி முதல் ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை 5.30 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அவ்வேளையில் ஆலயங்களிலும் துறவற மடங்களிலும் நற்கருணை செய்யப்பட்டது. இந்த நற்கருணை நிகழ்வில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.ஜெபரட்ணம் அவர்கள் கலந்து கொண்டார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post