கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரை வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு படுத்த விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1390 என்ற தொலைப்பேசி இலக்கத்தையே கொரோனா நோயாளர்களுக்காக இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment