HomeLanka 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி அறிவிப்பு Published byNitharsan -June 02, 2021 0 தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.இதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயன்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி மேலும் அறிவித்துள்ளார்.
Post a Comment