20 நாட்களில் 66 மரணம் யாழில் கொரோனா தாண்டவம் - Yarl Voice 20 நாட்களில் 66 மரணம் யாழில் கொரோனா தாண்டவம் - Yarl Voice

20 நாட்களில் 66 மரணம் யாழில் கொரோனா தாண்டவம்




யாழ். மாவட்டத்தில்   ஜூன்-01 ஆம் திதி முதல் ஜூன்-20 வரையான 20 நாட்களில்  66 பேர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர்.

இவர்களில்  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக விபரம் வருமாறு...

யாழ்ப்பாணம்   - 17 பேர்

கோப்பாய்  - 10 பேர்

நல்லூர்  - 09 பேர்

சண்டிலிப்பாய்  - 07 பேர்

பருத்தித்துறை  - 05 பேர்

உடுவில்  - 04 பேர்

கரவெட்டி  - 03 பேர்

சாவகச்சேரி  - 03 பேர்

ஊர்காவற்றுறை  - 01

காரைநகர்  - 01

சங்கானை  - 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post