மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 96 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 என 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் நாளை பிரசவத்திற்காகத் தயாராகியிருந்த நிறைமாத கர்ப்பவதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment