வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மஹோற்சவம் தற்போதைய கொவிட்-19 தொற்று காரணமாக பக்தர்களின் நன்மை கருதி எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தகவலை நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம் அவர்கள் தெரிவித்ததாக பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment